வங்கி விவரங்கள்
| Bank Field |
A/C Details |
| Customer Name |
AM VİJAYAPURIAMMAN A MAHALIAMMAN TK |
| Account Number |
50100634463538 |
| IFSC Code |
HDFCU007082 |
| Bank Name |
HDFC BANK LTD |
| Branch Name |
PERUMANALLUR |
அறிவிப்பு
அருள்மிகு விஜயபுரி அம்மன் என்கின்ற மாகாளியம்மன் திருக்கோவில் அம்மனின் பெயரில் பெருமாநல்லூரியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு பொதுமக்களின் காணிக்கை, வேண்டுதல், உபயதாரர் பணம் நேரடியாக அம்மனின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்து கொள்ளப்படுகிறது.
இந்து சமய அறநிலை துறையின் இணையவளியில் திருக்கோயில் ஆனது திருப்பூர் மாவட்டம் வரிசையில் 1052 மற்றும் நமது கோயிலுக்கும் என்று ஒதுக்கப்பட்ட ஐடி நம்பர் TM013735 என்ற எண் நிர்ணிக்கப்பட்டு அதிகாரிகளின் நேரடி பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நமது திருக்கோவிலுக்கு இப்போது நடைபெற்ற கும்பாபிஷேகம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் ஆணையின்படியும் வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.
இக்கோவிலுக்கு பொதுமக்கள் செலுத்தும் நன்கொடை இந்த இணைய வழியில் QR Code மூலமாக செலுத்தும் தொகை நேரடி வங்கி கணக்கு செல்லும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோயிலுக்கு நன்கொடை செலுத்தும் பக்த பெருமக்கள் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.