அம்மாவாசை அன்று மதியம் வரை பூஜை நடைபெறும்.
பௌர்ணமி இரவு எட்டு மணி அளவில் பூஜை நடைபெறும்.
சங்கடகர சதுர்த்தி இன்று மாலை 6 மணி அளவில் பூஜை நடைபெறும்.
திருவிழா பங்குனி மாதம் பௌர்ணமி வாரத்தில் பொங்கல் திருவிழா நடைபெறும்.
ஆடி மாதம் ஒரு வெள்ளிக்கிழமை குத்து விளக்கு பூஜை நடைபெறும்.
தினசரி காலையும் மாலையும் இரண்டு கால பூஜை நடைபெறும்.